சென்னை திருவீக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியில் தெரிவிக்க நகர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒஎஸ்ஆர் நிலத்தில் 39. 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தாகப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் இதில் எம்எல்ஏ தாயகம் காவி மேயர் பிரியா மற்றும் வட்டாரத்துணை ஆணையர் கௌஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.