கோவில்பட்டி: சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்
Kovilpatti, Thoothukkudi | Aug 16, 2025
கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வேலுச்சாமி என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருக்கும்...