அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இரண்டாவது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது
Agastheeswaram, Kanniyakumari | Aug 31, 2025
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டைக்காக வைத்திருந்தனர்...