பாளையங்கோட்டை: வரும் 19ம் தேதி மின் தடை - தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அறிவிப்பு
Palayamkottai, Tirunelveli | Aug 17, 2025
தியாகராஜன் நகர் துணை மின் நிலையத்தில் வருகிற 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம்...