திருப்பூர் தெற்கு: பழங்கரை பகுதியில் 52 வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது
திருப்பூர் அவிநாசி ரோடு பழங்கரை பகுதியில் உள்ள ஐ கே எப் கண்காட்சி வளாகத்தில் 52 ஆவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சுதீர் சேக்ரி தொடங்கி வைத்தார்