உத்திரமேரூர்: திருமுக்கூடல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை உத்திரமேரூர் எம்எல்ஏ ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட திருமக் குரல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் தமிழா இன்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்றத் உறுப்பினர் க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது துறை சார்ந்தவர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்