வண்டலூர்: வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மூன்று நீர் யானைகள் 4 மாதங்களில் மூன்று குட்டிகளை போட்டுள்ளது
தாம்பரம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள எட்டு நீர்யானைகளில் 3 பெண் யானைகள் 4 மாதங்களில் தொடர்ந்து மூன்று குட்டிகளை இன்றுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 நீர்யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதாக பிறந்த நீர்யானை குட்டிகளை உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்