பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் வேளாங்கண்ணியில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் 6 தேதி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக பங்கேற்கும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் அவசரக் கூட்டம் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்ற