திருப்பத்தூர்: பல்லளப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பிக்கப் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு-மற்றொருவருக்கு சிறுநீரகம் நசுங்கி உயிருக்கு ஆபத்தான நிலை
Tirupathur, Tirupathur | Aug 31, 2025
தெலுங்கு மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவரும் அவரது நண்பர் விக்னேஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில்...