கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக படையெடுத்துள்ளனர்
Cuddalore, Cuddalore | Sep 8, 2025
பரவி வரும் காய்ச்சல்; அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்கும் மக்கள். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல்...