கடலாடி: வேடக் கரிசகுளம் விலக்கு அருகே சாலை விபத்தில் இருவர் மரணம்
M.கரிசல்குளத்தை சேர்ந்த வேல்மயில் இருசக்கர வாகனத்தி்ல் முனியாண்டி என்பவருடன் சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி வேடக்கரிசகுளம் விலக்கு அருகே செல்லும்போது எதிரே மீன் வண்டி இருசக்கர வாகனத்தில் மோதியதில் வேல்மயில் என்பவருக்கு தலையில் அடிபட்டு ரத்த காயமும் முனியாண்டி என்பவருக்கு இடது காலில் அடிபட்டு ரத்தக்காயமும் ஏற்பட்டு உயிரிழந்தனர்