சேரன்மகாதேவி: 'பீடியிலும் போலி பீடி' தயாரித்து விற்பனை செய்த இருவரை வெள்ளங்குளி பகுதியில் கைது செய்த போலீஸ்
Cheranmahadevi, Tirunelveli | Aug 25, 2025
அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளங்குளி பகுதியில் போலி பீடி...