ஓமலூர்: பட்டா வழங்குவதற்கான விவசாயி இடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் .. .தாரமங்கலத்தில் வைரல் வீடியோ வெளியானதால் பரபரப்பு..
Omalur, Salem | Aug 8, 2025
தாரமங்கலம் பகுதியில் பட்டா வழங்குவதற்காக விவசாய இடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்...