திருப்போரூர்: ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் திமுக பேரூராட்சி தலைவர் தேவராஜ், ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு திருப்போரூர் திமுக ஒன்றிய பெருந்தலைவர் எஸ் ஆர் எஸ் இதயவர்மன், கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,