கிருஷ்ணராயபுரம்: மகிழம்பட்டியில் 21 அடி உயரமுள்ள விநாயகர் தேர் பவனி 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி வலம் வந்தனர்
லாலாபேட்டை அருகே உள்ள மகிழம்பட்டி கிராமத்தில் விநாயகர் ஆலயத்தில் 21 அடி உயரமுள்ள தேரில் 5 அடி உயரம் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் தொழில் தூக்கி ஐந்து கிலோ மீட்டர் வளம் வந்தனர் அதனை தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் வான வேடிக்கை மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கு அன்னதான வழங்கி சிறப்பித்தனர்.