திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளவும், பிறந்த நாளை முன்னிட்டு முதல்வரை சந்திக்க திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் வாழ்த்து சொல்ல திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், இரயில் நிலையத்தில் குவிந்தனர்