திருத்துறைப்பூண்டி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்கு மின்கல மூலம் இயங்கக்கூடிய புதிய வாகனங்களை எம்பி கொடி அசைத்து துவக்கி வைத்தனர்
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்கும் பணிக்கும் மின்கலம் மூலம் இயங்கக்கூடிய புதிய வாகனங்களை எம் பி எம் எல் ஏ உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்