திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி அருகே வாக்காளர் திருத்த சட்டத்தை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது இதனால் ஏற்பட்ட குப்பைகளை தமிழக வெற்றிக்காக கட்சி தொண்டர்கள் அகற்றினர் தமிழக வெற்றி கட்டலக நிர்வாகிகள் செய்தது இச்செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது