திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்யில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே கிழக்குறிச்சியிள் இன்று நடைபெற்றது.