திருவெறும்பூர்: இந்து கடவுள் ஸ்ரீ ராமர் உருவ பொம்மையை எரித்த நபர்களைக் கொண்டார் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி குண்டூர் பகுதியில் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அயன்புத்தூர் கிராமத்தில், ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற அமைப்பினர் இந்து கடவுள் ஸ்ரீ ராமர் உருவ பொம்மையை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்திய காணொளி காட்சியை சமூக வலைத்தளங்களில் பரப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.