அகஸ்தீஸ்வரம்: விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தை கன்ட்ரோலில் எடுத்து கழுகு போல் கண்காணிக்கும் காவல்துறை
Agastheeswaram, Kanniyakumari | Aug 29, 2025
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27 ஆம் தேதி கொண்டாடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை...