அம்பாசமுத்திரம்: சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா, தாமிரபரணி-மணிமுத்தாறு நதி சங்கமம் பகுதியில் திரளான பக்தர்கள் தரிசனம்
Ambasamudram, Tirunelveli | Aug 8, 2025
அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்ன சங்கரன் கோவிலில் அருள் தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரலிங்க சுவாமி...