பாப்பிரெட்டிபட்டி: கும்பாரஅள்ளியில் திமுக சார்பிப் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பள்ளிப்பட்டி ஊராட்சி கும்பாரஅள்ளியில் திமுக கிளை கழக நிர்வாகி சுதந்திரம் தலைமையில் இன்று இரவு 8 மணி அளவில் ஓரணியில் தமிழ்நாடு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டன இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் ,