மன்னார்குடி: அரசு தலைமை மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோற்கா ன அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்
மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்