திண்டுக்கல் கிழக்கு: பழைய வாக்கம்பட்டியில் வாலிபர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது
Dindigul East, Dindigul | Sep 10, 2025
பழைய வக்கம்பட்டி அருகே கென்னடி தோட்டத்துப் பகுதியில் மைக்கேல்பட்டியை சேர்ந்த சிவகுமாரின் தலையை துண்டித்து கொலை செய்தனர்...