காஞ்சிபுரம்: பாலுசெட்டிசத்திரம் பகுதி சேர்ந்த தமிழ்வாணன் மீது ஓராண்டு குண்டர்தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Kancheepuram, Kancheepuram | Aug 26, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் பகுதி சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் பொன்னேரி கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கில்...