திருக்கழுக்குன்றம்: பேரூராட்சியில் 11 முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 11 முடிவுற்ற திட்டப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்,