பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் வயிற்றுப்போக்கள் 20 மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் . சாலியர் தெரு, ஈச்சம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியோர், உட்பட பொது மக்களுக்கு இன்று காலை வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்