நாகப்பட்டினம் மாவட்டம் திருவள்ளுவர் தினம் 16.01.2026 மற்றும் குடியரசு தினம் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16.01.2026 (வெள்ளி) மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2026 (திங்கள்) ஆகிய நாட்களில் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ. எப்.எல்.3-ஏஏ