திண்டுக்கல் கிழக்கு: கோட்டைகுளத்தில்
தீயணைப்புத்துறையினர் பருவ மழை முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி
Dindigul East, Dindigul | Sep 3, 2025
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை கோட்டை குளத்தில்...