காட்பாடி: காட்பாடி சில்க் மேல் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் தற்காலிக உதவி பேராசிரியர்களால் பரபரப்பு - Katpadi News
காட்பாடி: காட்பாடி சில்க் மேல் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் தற்காலிக உதவி பேராசிரியர்களால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் தற்காலிக உதவி பேராசிரியர்களால் பரபரப்பு போலீசார் மற்றும் இயக்குனர் அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை