Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

பெரம்பலூர்: கடலூரில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் திட்டம்; சுற்றுச்சூழல் ஆபத்து - அரசு அனுமதி வேண்டாம்!

Perambalur, Perambalur | Jun 12, 2026
கடலூர் பரங்கிப்பேட்டை கடலோரத்தில் புதிய 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி தரக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். மீன்வளம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

MORE NEWS