சூளகிரி: லாளிக்கல் டாடா எலக்ட்ரானிக்சில் பணிபுரியும் பெண்கள் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கழிவறைகளில் ரகசிய கேமரா : ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள்
ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்சில் பணிபுரியும் பெண்கள் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கழிவறைகளில் ரகசிய கேமரா : ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் போராட்டத்தால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே திம்ஜேப்பள்ளி என்னுமிடத்தில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் 10000த்திற்கும் அதிகமான பெண்கள் பணியாற்றி வரும்நிலையில் பெண் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை