பண்ருட்டி: புதுப்பேட்டையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Panruti, Cuddalore | Sep 11, 2025
பண்ருட்டி அருகே ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. கடலூர்...