திருப்பூர் தெற்கு: பல்லடம் தபால் நிலையத்திலிருந்து தமிழக அரசுக்கு தக்காளியை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
தக்காளி குறைந்தபட்ச விலைக்கே விற்பனை செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்காலிக குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு தக்காளி அனுப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்