Public App Logo
Jansamasya
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���िवाद
���ोगी_आदित्यनाथ
No video available

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் வானிலை குறித்து நாமக்கல் வேளாண் வானிலை ஆலோசனை மையம் அறிக்கை

Namakkal, Namakkal | Apr 9, 2024
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் வானம் லேசான மோகமூட்டத்துடன் காணப்பட்டு, தூறல் மழை,மாவட்டத்தில் சில இடங்களில் எதிபார்க்கபடுகிறது, பகல் வெப்பம் 42.0 ° செ மிகாமலும்,இரவு வெப்பம் 24.0° ஆகவும் காணப்படும்,காற்றின்/திசை கிழக்கில் ,மற்றும் தென்கிழக்கு இருந்து அதன் வேகம் 10- 14 கிமீ என்ற அளவில் வீசும் ,காற்றின் ஈரபதம்.20 - 90% நிலவும் என கூறப்பட்டுள்ளது

MORE NEWS