கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநிலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி காமராஜ் நகர் பகுதியில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே பி முனுசாமி அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தவுடன் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய் குடிநீர் உள்ளிட்ட தேவைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்