தென்காசி: வன விலங்குகளால் தொல்லை, முதல் கட்டமாக 20 கிலோ மீட்டர் தொலைவில்சோலார் மின் வேலிஅமைக்க 2 கோடி அவசரநிதியாக ஒதுக்கீடு ஆட்சியருக்குவிவசாயிகள்பாராட்டு
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில் முதல் கட்டமாக 20 கிலோ மீட்டர் தொலைவில் சோலார் மின் வேலி அமைக்க ஒரு கோடியை 99 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் அவசர நிதியாக தமிழக அரசு விடுவித்துள்ள நிலை விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது