விளாத்திகுளம்: எட்டு கடைகளுக்கு 80க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் புதியதாக கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன எட்டு கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமை அடையாத நிலையிலும் அந்த கடைகள் 18ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது இதன் தொடர்ச்சியாக கடைகளுக்கு கலந்து கொள்ள 17 ஆம் தேதி மாலை நாலு மணி கடைசி என்று அறிவிக்கப்பட்டதால் எட்டு கடைகளுக்கு ஏலத்தில் பங்கு கொள்வதற்கு 80க்கும் மேற்பட்டோர் தலா ஒரு லட்ச ரூபாய் விதம் பணம் கட்டியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.