காரைக்குடி: அரண்மனைப்பட்டியில் குருந்துடைய அய்யனார் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் - Karaikkudi News
காரைக்குடி: அரண்மனைப்பட்டியில் குருந்துடைய அய்யனார் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
Karaikkudi, Sivaganga | Sep 11, 2025
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரண்மனைப்பட்டியில் உள்ள ஸ்ரீ குருந்துடைய அய்யனார் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா...