உத்திரமேரூர்: சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நான்கு பேர் கைது
அடிப்படையில் காவல் ஆய்வாளர் பலாசந்திரன், உதவி காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலவேரியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் பாத்மனாபன் (வயது 40) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர் அப்போது அங்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா சிக்கியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணயில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தை சேர்ந்த சம்சுதீன் வயது 40, சாதிக் பாஷா வயது 30, ஆகியோர் வீடுகளில் தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செ