திருவெறும்பூர்: "அரசியல் காரனங்கள் வைத்து மாநில கல்விக் கொள்கையை யாரும் விமர்சிக்க வேண்டாம்" அமைச்சர் அன்பில் பேட்டி
Thiruverumbur, Tiruchirappalli | Aug 9, 2025
தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது....