புவனகிரி: நத்தமேட்டில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - துரிதமாக விசாரித்து கைது செய்த காவல்துறை
Bhuvanagiri, Cuddalore | Jul 11, 2025
புவனகிரி அருகே குடிக்க பணம் இல்லாததால் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகைக்காக தலையனை வைத்து , அழுத்தி கொலை...