வாணியம்பாடி: தேவஸ்தானம் பகுதியில் வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகையை திருடி சென்ற பணி பெண் கைது, 16½ சவரன் தங்கநகை பறிமுதல்
Vaniyambadi, Tirupathur | Jul 31, 2025
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் வழக்கறிஞர் வீட்டில் பணி செய்த பணிப்பெண் 39 சவரன் தங்க நகையை திருடி சென்ற...