வேதாரண்யம்: கோடியக்கரையில் மீன்பிடி வலையில் சிக்கிய பச்சை கடல் ஆமையை மீட்டு கடலில் விட்ட மீனவர்கள் வீடியோ வைரல்
Vedaranyam, Nagapattinam | Aug 31, 2025
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையிலிருந்து சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோடியக்கரையைச் சேர்ந்த...