கோவை தெற்கு: விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு
திமுகவினர் உற்சாக வரவேற்பு
கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர் சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.