ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை உணவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.