திண்டுக்கல் மேற்கு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்பி.பிரதீப் அறிவுரைகள் வழங்கினார். மேலும் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நடத்தை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்தல் குறித்து அறிவுறுத்தினார்