பெரம்பலூர்: "அன்பு கரங்கள் திட்டம் துவக்கம்" 71 குழந்தைகளுக்கு மாதம்
ரூ 2000 வழங்குவதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 71 குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் ரூ.2000/ வாங்குவதற்கான அடையாள அட்டையை கலெக்டர் மிருணாளினி, எம்பி அருள்நேரு, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்