திருத்தணி: லட்சுமாபுரத்தில் ஆந்திர இளைஞர்  காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்  கல்லூரி மாணவி  தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த  லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த  கலாவதி  செல்வத்தின் மகள் டிப்ளமோ பயலும் ஹரிதா வயது (19) ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த திலிப் -25 இவர் அதே  லட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள சித்தி கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்து செல்லும்போது ஹரிதாவுக்கும்  காதல் ஏற்பட்டுள்ளது,திலீப் இரண்டு வருடங்களாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஹரிதா மன உளைச்சலில் வீட்டில் கடிதம் எழுதிவிட்டு இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்